செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated: சனி, 11 பிப்ரவரி 2023 (20:32 IST)

மகளிர் டி-20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி

women t20 cricket
ஐசிசி மகளிர் டி-20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் ஐசிசி மகளிர் 8வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இதில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள  நிலையில், லீக் சுற்றுகள் நடந்து வருகிறது.

தற்போதைய போட்டியில்,2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும்.

 இந்த நிலையில் நேற்று கேப்டனில் நடந்த போட்டியில், ஏ பிரிவில் இடம்பெற்ற இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில்,டாஸ் வென்று தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.