1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Suresh raina ranked his captains

தான் விளையாடிய கேப்டன்களை வரிசைப் படுத்திய ரெய்னா!

சுரேஷ் ரெய்னா
இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரராக 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக விளையாடியவர் சுரேஷ் ரெய்னா.

இந்திய அணிக்கு மற்றொரு யுவ்ராஜ் சிங்காக உருவாகி வந்தவர் சுரேஷ் ரெய்னா. நடுவரிசையில் சிறப்பாக விளையாடி பல போட்டிகளின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தவர். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு இவரின் கடைசி நேர ஆட்டமும் ஒரு முக்கியக் காரணம்.

இந்நிலையில் யுடியுப் சேனலில் தான் விளையாடிய கேப்டன்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் தன் கேப்டன்களை வரிசைப் படுத்த சொன்னால் ‘முதலில் தோனி, அடுத்து டிராவிட் அதன் பின்னர் கோலி எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பும்ராவை பொதுவெளியில் சொல்ல முடியாத சொல்லால் தாக்கினார்கள்… ஷர்துல் தாக்கூர் ஆதங்கம்!