திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:23 IST)

100 பெண்களுக்கு வளைகாப்பு… திருப்பூரில் நடந்த சமூக நல விழா!

திருப்பூரில் சமூகநலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலமாக 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் விழாவுக்கு தலைமை வகித்தார். பின்னர் பேசிய அவர் தமிழக அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்றும் கர்ப்பிணி பெண்கள் அரசின் எல்லா சலுகைகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.