1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. RCB will clash with CSK tonight

வெற்றிப்பாதைக்கு திரும்புமா கோலி படை… இன்று சி எஸ் கேவுடன் மோதல்!

IPL
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் சி எஸ் கே அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கி ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில் இதுவரையிலான போட்டிகள் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. இந்நிலையில் இன்று வலிமையான சிஎஸ்கே அணியை பெங்களூர் அணி எதிர்கொள்கிறது. இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் சிறப்பாக விளையாடி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

ஆர்சிபி அணியோடு எப்போதும் சிறப்பாக விளையாடி சிறப்பான புள்ளி விவரங்களை வைத்துள்ளது சென்னை அணி. அதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
எல.. ஆரஞ்சு கேப் வாங்கிட்டோம்ல..! – உற்சாகமாய் போஸ் கொடுத்த ஷிகார் தவான்!