ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (23:23 IST)

புரோ கபடி போட்டி- தமிழ் தலைவாஸ் அணி தோல்வி

புரோ கபடி போட்டியில்  தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்ததுள்ளது.

விவோ வழங்கும் புரோ கபடி போட்டி நடந்தது. இதில், தமிழ்தலைவாஸ் அணிக்கு எதிராக யுபி.ஜோதா அணி விளையாடியது.அதில், தமிழ் தலைவாஸ் 39 பாய்ண்டுகள் எடுத்தது. யு.பி.ஜோதா 21 பாய்ண்டுகள் எடுத்து தமிழ் தலைவாய் அணியைத் தோற்கடித்தது.