1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (20:02 IST)

கோவா சட்டமன்றத் தேர்தலையொட்டி விடுமுறை அறிவிப்பு

கோவா மாநிலத்தில்   வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்           
நடைபெறவுள்ளது.


இதற்காக காங்கிரஸ், பாஜக , உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.