தொடர்புடைய செய்திகள்
- சரிவில் இருந்து இங்கிலாந்தை மீட்கும் ரூட்& மலான் கூட்டணி!
- மூன்றாம் நாளில் இங்கிலாந்தை காப்பாற்றிய ஜோ ரூட் & டேவிட் மலான் கூட்டணி!
- ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகிய ஆண்டர்சன்!
- ஸ்வீடனில் பதவியேற்ற முதல் பெண் பிரதமர்; சில மணிநேரத்தில் பதவி விலகல் – என்ன நடந்தது?
- பவுலர்களுக்கும் கேப்டனாக வாய்ப்பு தர வேண்டும்! – ஜேம்ஸ் ஆண்டர்சன்!
தொடர் தோல்வி… மாறி மாறி குறை சொல்லும் ரூட் & ஆண்டர்சன்!
இங்கிலாந்து அணி இப்போது ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.
ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் இழந்துள்ள இங்கிலாந்து அணி இப்போது மோசமான நிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அணிக்குள்ளாகவே வீரர்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமல் ஒருவர் கருத்தை மற்றவர் மறுத்து பேசி வருகின்றனர்.
அடிலெய்ட் டெஸ்ட்டுக்கு பின்னர் பேசிய ஜோ ரூட் பந்து வீச்சாளர்கள் சரியாக பந்துவீசவில்லை. ஷார்ட் பிட்ச் ஆக வீசினர். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக வீசினாலும் அதற்குள் போட்டியே முடிந்துவிட்டது என்று கூறி இருந்தார். ஆனால் அவரின் கூற்றை மறுத்து இப்போது ஆண்டர்சன் தான் எழுதிய பத்தியில் கூறியுள்ளார். அதில் பந்துவீச்சாளர்களால் வாய்ப்புகளைதான் உருவாக்க முடியும். ப்ளாட் பிட்ச்சாக இருந்தும் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்கவில்லை என பேட்ஸ்மேன்களை குறை சொல்லும் விதமாக பேசியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
