புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (17:22 IST)

10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஐதராபாத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றியை பெற்றுள்ளது.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 311/10

சேஸ்: 106 ரன்கள்
ஹோல்டர்: 52 ரன்கள்
ஹோப்: 36 ரன்கள்

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 367/10

ஆர்.ஆர்.பண்ட்: 92 ரன்கள்
ரஹானே: 80 ரன்கள்
பிபி ஷா: 70 ரன்கள்

மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இன்னிங்ஸ்: 127/10

அம்ப்ரீஸ்: 38 ரன்கள்
ஹோப்: 28 ரன்கள்

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 75/0

பிபி ஷா: 33 ரன்கள்
கே.எல்.ராகுல்: 33 ரன்கள்

இந்த போட்டியில் உமேஷ் யாதவ் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து பத்து விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.