தொடர்புடைய செய்திகள்
- இலங்கை ராணுவத்தினர் திட்டமிட்டே மீனவர்களை கொலை செய்துள்ளனர்: திருமுருகன் காந்தி..!
- கொழும்புவில் முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி பந்து வீச்சில் திணறும் இலங்கை..
- கொலை வழக்கு.! இலங்கை கடற்படையினரை கைது செய்க.! கொந்தளிக்கும் திருமாவளவன்.!!
- ஹாட்ரிக் பதக்கம் மிஸ்ஸிங்.. பி.வி.சிந்து ஒலிம்பிக்ஸில் இருந்து வெளியேற்றம்! - ரசிகர்கள் அதிர்ச்சி!
- இலங்கை கடற்படை தாக்குதால் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு..!
இலங்கை கொடுத்த இலக்கு.. அடுத்தடுத்து விழுந்த இந்தியாவின் 2 விக்கெட்டுக்கள்..!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டிகள் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 230 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான நிசாங்கா 56 ரன்களும், டுனித் என்பவர் 67 ரன்களும், எடுத்தனர். இதனை அடுத்து 231 ரன்களும், என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது விளையாடுகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சுப்மன்கில் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆகிய நிலையில் தற்போது விராத் கோஹ்லி மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர்.
சற்றுமுன் வரை இந்திய அணி 15 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
