1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. IND- ENG 3rd Test match India is behind

IND- ENG 3 வது டெஸ்ட் போட்டி....பின்தங்கிய நிலையில் இந்தியா!

IND- ENG 3rd Test match
இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது   இந்திய அணி 121 ரன்கள் பிந்தங்கிய நிலையில் விளையாடி வருகிறது.

சற்றுமுன் வரை இந்திய அணி 46 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் 8 ரன்களில் அவுட் ஆனார் இருப்பினும் புஜாரா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரோகித் சர்மா சற்றுமுன் அரைசதம் அடித்தார். 152 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என மொத்தம் 59 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல புஜாரா 40 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா சற்றுமுன் அரைசதம் அடித்தார். 152 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என மொத்தம் 59 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல புஜாரா 40 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது  கேப்டன் விராட் கோலி 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி,  233/3  எடுத்து , 121 ரன்கள் பின் தங்கியுள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இந்தியா! 7 விக்கெட் இழந்து தடுமாற்றம்!