தொடர்புடைய செய்திகள்
- காபூல் விமான நிலையத்துக்கு இன்னமும் அச்சுறுத்தல் உள்ளது… அமெரிக்கா எச்சரிக்கை!
- வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்… பாஜக, அதிமுக வெளிநடப்பு!
- மீண்டும் மைதானத்துக்குள் புகுந்த ஜார்வோ… பேட் செய்வேன் என அடம்பிடித்து அழிச்சாட்டியம்!
- இங்கிலாந்தில் டாம் க்ரூஸின் உடமைகள் திருடு போன மர்மம்!
- வாகன பதிவெண்… புதிய நடைமுறையை அறிமுகப்படுத்திய ஒன்றிய அரசு!
ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி!
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்புகள் அதிகமாக இல்லாமல் தடுக்கும் விதமாக வேக வேகமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
அடுத்த கட்டுரையில்
