1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஆகஸ்ட் 2021 (16:43 IST)

நான்காம் நாள் ஆட்டம்… அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முன்னதாக 183 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்த இங்கிலாந்து இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நான்காம் நாளான இன்று சற்று முன்புவரை 66 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்துள்ளது.