தொடர்புடைய செய்திகள்
- 1.03கோடியை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!
- இந்திய குடியரசு விழாவில் முதன்முறையாக வங்கதேச படைகள்! – முக்கிய அறிவிப்பு!
- சாதிய இழிவுவார்த்தையை பேசினாரா அஸ்வின் – வெடித்தது அடுத்த சர்ச்சை!
- 9.93 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
- இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட புதிய உடல்தகுதி தேர்வு!
அடிலெய்ட் டெஸ்ட்டுக்கு பின் ஆஸி கிரிக்கெட் வாரியம் செய்த மோசமான செயல் – அஸ்வின் குற்றச்சாட்டு!
முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சிறப்பாக வெற்றிபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியைப் பெற்றது. அப்போது ஆஸி அணி கிரிக்கெட் நிர்வாகத்தின் போக்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக அஸ்வின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் எங்களை ஆஸி வீரர்கள் செல்லும் லிஃப்டுக்குள் கூட செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். இத்தனைக்கும் நாங்கள் ஒரே பயோ பபுளில்தான் இருந்தோம். அதுபோல நிறைய கட்டுப்பாடுகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டோம் எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
