தொடர்புடைய செய்திகள்
- 8 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
- நியுசிலாந்து தொடக்க ஜோடியைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் போராட்டம்!
- 26.08 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- புதிய வகை வைரஸ் எதிரொலி: இந்திய அணியின் தென் ஆப்பிரி்க்கத் தொடர் ரத்தாகுமா?
- இந்திய வீரர்கள் பயந்துவிட்டார்கள்… இன்சமாம் உல் ஹக் விமர்சனம்!
ஒரு வழியாக முதல் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்!
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அறிமுகப்போட்டி சதத்தால் 345 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இறங்கிய நியுசிலாந்து அணியும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி தற்போது விக்கெட் இழப்பின்றி 159 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறி வருகின்றனர்.
இதையடுத்து ஒருவழியாக அஸ்வின் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வில் யங்கை அஸ்வின் அவுட்டாக்கினார். தற்போது நியுசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களோடு விளையாடி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
