செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 நவம்பர் 2021 (12:02 IST)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை - இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களின் பட்டியல் பின்வருமாறு...
 
கோல் கீப்பர்கள்: கிருஷ்ணன் பகதூர் பதாக், சுராஜ் கார்க்ரா, 
பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், குரிந்தர் சிங், ஜர்மன்பிரீத் சிங், திப்சன் திர்கே, வருண் குமார், நீலம் சன்ஜீப், மன்தீப் மோர், 
நடு களம்: ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், ஜஸ்கரன் சிங், சுமித், ராஜ்குமார் பால், ஆகாஷ்தீப் சிங், ஷம்ஷெர் சிங், 
முன்களம்: லலித்குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங், குர்சாஹிப்ஜித் சிங், ஷிலானந்த் லக்ரா.
 
போட்டி விவரம்: 
லீக் ஆட்டத்தில் வருகிற 14 ஆம் தேதி தென்கொரியா, 15 ஆம் தேதி வங்காளதேசம், 
17 ஆம் தேதி பாகிஸ்தான், 18 ஆம் தேதி மலேசியா, 19 ஆம் தேதி ஜப்பான்