1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Anderson picked some important wickets

மெயின் தலைகளை காலி பண்ணிய ஆண்டர்சன்… ஆஸ்திரேலியா நிதானம்!

ஆஸ்திரேலியா
ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸி அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆஷஸ் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இப்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 185 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன் பின்னர் ஆடிவரும் ஆஸி அணியின் முக்கிய வீரர்களான லபுஷான் மற்றும் ஸ்மித் ஆகியோரை பெரிய அளவில் ஸ்கோர் செய்ய விடாமல் ஆண்டர்சன் அவுட் ஆக்கினார். தற்போது வரை ஆஸி அணி 4 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் சேர்த்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
அது இருவருக்கும் நடந்த நல்லது…. கோலி கேப்டன்சி குறித்து ரவி சாஸ்திரி!