1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

கே.எல்.ராகுல் அபார சதம்: இந்தியாவின் முதல் நாள் ஸ்கோர்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்றைய முதல் நாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான கேஎல் ராகுல் 122 ரன்கள் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மயங்க் அகர்வால் 60 ரன்களும் கேப்டன் விராத் கோலி 35 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பதும் ரஹானே 40 ரன்களுடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவின் 3 விக்கெட்டுகளையும் லுங்கி நிகிடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.