ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 11 மே 2019 (11:54 IST)

உன் பொண்டாட்டி எங்களுக்கும்தான் பொண்டாட்டி... இளசுகளின் சேட்டை!!

உன் பொண்டாட்டி எங்களுக்கும்தான் பொண்டாட்டி என திருமண நிகழ்ச்சிக்கு அடித்த பேனரில் இளைஞர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். 
 
பேனர் அடிக்கும் கலாச்சாரம் இன்று வரை மாறவில்லை. திருமணம், பிறந்த நாள் வாழ்த்து, நினைவு அஞ்சலி ஆகிய அனைத்திற்கும் பேனர் அடிக்கின்றனர். அரசியல் தலைவர்களுக்கு, சினிமா நடிகர்களுக்கு, சாதாரண மக்களுக்கும் பேனர் அடிப்பது வழக்கமாகிவிட்டது. 
 
அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் இளைஞர்களின் பேனர் ஒன்று வைரலாகி வருகிறது. திருமணத்திற்காக அடிக்கப்பட்டுள்ள அந்த பேனாரில் மணமக்கள், சில இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் உள்ளது. 
 
எங்கள் மாமா வீட்டு திருமண விழா என அச்சிடப்பட்டுள்ள பேனரில் உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி எங்களுக்கும்தான் பொண்டாட்டி எனவும் அச்சிட்டுள்ளனர். இதை அவர்கள் தெரிந்து அச்சிட்டார்களா? தெரியாமல் அச்சிட்டார்களா? என தெரியவில்லை? ஆனால், ரொம்ப தப்பா அச்சிட்டிருக்கிறார் என விமர்சனங்கள் வந்துள்ளன.