ஒயிட்போர்ட் பேருந்துகள் நிறம் மாறுகிறது: பிங்க் கலரில் ஜொலிக்கும் புகைப்படங்கள்!
ஒயிட்போர்ட் பேருந்துகள் நிறம் மாறுகிறது: பிங்க் கலரில் ஜொலிக்கும் புகைப்படங்கள்!
குறைந்த கட்டணங்களில் பயணம் செய்யும் வகையில் உள்ள ஒயிட்போர்ட் பேருந்துகள் இனி நிறம் மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பெண்களுக்கு இலவசமாகவும் ஆண்களுக்கு குறைந்த கட்டணங்களில் பயணம் செய்யும் ஒயிட்போர்ட் பேருந்துகள் இப்போது பிங்க் நிற பேருந்துகள் என மாற போகின்றன.
இந்த நிலையில் ஒயிட்போர்ட் பேருந்துகளுக்கு பிங்க் கலரில் வண்ணம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பேருந்துகள் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த பேருந்துகளுக்கு பிங்க் கலரில் வண்ணம் அடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் உள்ள 60 ஒயிட்போர்ட் பேருந்துகளுக்கு பின்க் கலர் வண்ணம் பூசப்பட்டுள்ளது என்றும், இந்த பேருந்துகளின் இயக்கத்தை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இனி இனி போர்டுகளை இதனால் இந்த பரந்த