தொடர்புடைய செய்திகள்
- இந்தியா-நியூசிலாந்து முதல் டி20 போட்டி ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு
- 2 மணி நேரம் தொடர் மழை: இந்தியா-நியூசிலாந்து போட்டி ரத்தாக வாய்ப்பு!
- இந்தியா-நியூசிலாந்து போட்டி: மழையால் டாஸ் போடுவது ஒத்திவைப்பு!
- ஒரே நாளில் ஒரே இடத்தில் ராகுல்காந்தி – நரேந்திரமோடி? – குஜராத்தில் பரபரப்பு!
- இன்று இந்தியா-நியூசிலாந்து முதல் டி20 போட்டி: கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சாதிப்பாரா?
2023-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெல்லும்- பிரபல வீரர் கணிப்பு
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் நடத்தப்படும் விளையாட்டு ஐபிஎல்.இந்த ஐபிஎல்-க்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு இணையான பரப்பரப்பு உள்ளதால், பெரும் சுவார்ஸ்யமாக இருக்கும்.
இதில், சென்னைகிங்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவரும், தென்னாப்பிரிக்க வீரருமான டிவில்லியர்ஸ், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில், i இந்தாண்டு கோப்பை வென்ற அணியே வெல்லும் எனக் கணித்துள்ளார்.
ஏற்கனவே, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெல்லும் என கணித்திருந்த நிலையில், அது பொய்யானது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு டி-20 ஐபிஎல் தொடரை குஜராத் அணி வென்றது குறிப்பிடத்தக்கது,
Edited by Sinoj
Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
