தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் அண்ணாமலை எதிர்ப்பு வாக்கு வங்கி இல்லை -கே.சி.பழனிசாமி
- 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: அண்ணாமலை
- அண்ணாமலை சொன்ன தி.மு.க விற்கு போட்டி பா.ஜ.க என்பது...பிரபல நடிகர் டுவீட்
- வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!
- அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் எப்போது? வெளியான தகவல்
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள் மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது நடக்கும் என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது 9 ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவுள்ளது என்று கூறியுள்ளது.
இதில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வரும் திங்கட்கிழமை அன்றறு சட்டப்பேரவை கூடியதும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
