தொடர்புடைய செய்திகள்
- விருதுக்கு மிக தகுதியானவர்…. இசைப்புயல் வாழ்த்தியது யாரை தெரியுமா?
- எனக்கு ஓட்டு போடுங்க.. பிச்சை எடுத்தாவது காப்பாத்துவேன்! – சீமான் பிரச்சாரம்!
- கருணாநிதி போலவே நானும் முதல்வர் ஆனேன் - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
- தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: மருத்துவர்களுடன் கட்டுபாடுகள் குறித்து ஆலோசனை!
- என் தந்தை காமராஜர்.. என் சொத்து எம்ஜிஆர்! – கமல்ஹாசன் பேச்சு!
7 - 7 : தேர்தல் குறித்து சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுவரை 7,255 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன 4,512 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 2,743 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. மொத்தம் கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து. 512 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள்-3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர். பெண் வாக்காளர்கள்-3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம்.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும். தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம்.
