திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (12:30 IST)

விருதுக்கு மிக தகுதியானவர்…. இசைப்புயல் வாழ்த்தியது யாரை தெரியுமா?

67 தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த இசையமைப்பாளராக டி இமான் விருது பெற்றுள்ளார்.

2019ஆண்டிற்கான 67 ஆவது தேசிய விருதுகள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படத்திற்கான தேசிய விருதுஅசுரன் படத்திற்கும் இதில் நடித்த  தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அதே போல சிறந்த இசையமைப்பாளர்(பாடல்கள்) பட்டியலில் விஸ்வாசம் படத்துக்காக இமானுக்கு விருதுகள் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இமானுக்கு விருது வழங்கப்பட்டது குறித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் டிவிட்டரில் ‘வாழ்த்துகள்… இந்த விருதுக்கு தகுதியானவர்” எனக் கூறி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.