தொடர்புடைய செய்திகள்
- 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகள்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
- தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தல் தேதி.. இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!
- இன்று முதல் புதிய விதி அமல்: முதன்மை ஆவணமாகிறது பிறப்புச் சான்றிதழ்கள்..!
- தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் நியமனம்!
- மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு..!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள்: தேர்தல் ஆணையம்..!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் தேதியையும் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க சிறப்பு முகாம்கள் வரும் நவம்பர் 4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
