1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (11:30 IST)

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!

education
தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த அதிமுக ஆட்சியில் 9ஆம் வகுப்பு மற்றும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படதூ.
 
இந்த திட்டம் மிக்க பயனுள்ளதாக இருப்பதாக பல மாணவ மாணவர்களும், தொழிற்கல்வி பாடத் திட்டம் தேவை இல்லை என்று சில மாணவர்களும் கூறினர்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது