நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்திலும், விஜயின் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் சங்கீதா. இது நடந்து நாட்களிலேயே விஜய் நடிகை திரிஷா அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு சென்றார். எனவே சங்கீதா கூறிய அந்த நடிகை திரிஷாதான் என பலரும்...