தொடர்புடைய செய்திகள்
- முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை: தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!
- கருணாநிதி பிறந்த நாளில் கமலின் விக்ரம் ரிலீஸ் ஏன்?
- கரூரில் மகாகவி பாரதியாருடன் அவரது மனைவி செல்லம்மாள் சிலை
- கருணாநிதி சிலையை வைக்க நீதிமன்றம் தடை!
- திருடிய சாமி சிலைகளை ஒப்படைத்து மன்னிப்பு கடிதம்: திருடர்களின் மனமாற்றத்திற்கு என்ன காரணம்?
எந்த மொழியையும் எதிர்க்க கூடாது, அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்: வெங்கையா நாயுடு
இன்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசியதன் விபரங்கள் இதோ
* ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி> சமூக நீதிக்காக பாடுபட்டவர் கருணாநிதி - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
* கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு என அனைத்து விதத்திலும் சிறப்பானவர் கருணாநிதி
* எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது
* தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்
* கருணாநிதியின் வழி நின்று தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் மேம்படுத்தி வருகிறார்
* மாற்றுக்கட்சி தலைவர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் நாம் மதிக்க வேண்டும்
அடுத்த கட்டுரையில்
