தொடர்புடைய செய்திகள்
- விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் திருப்பதியில் இல்லை: இடம் அறிவிப்பு
- நயன்தாரா - விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் வழிபாடு
- தயங்கி நின்ற பெண்ணுக்கு தாங்களாகவே செல்பிக்கு போஸ் கொடுத்த நயன் - விக்கி!
- படத்தில் அரசியலா? விக்னேஷ் சிவனுக்கு ஷாக் கொடுத்த அஜித்!
- அஜித்தைக் கவர்ந்த ‘நானும் ரௌடிதான்’… விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதல் வைரல் !
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் அங்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது
ஆனால் , Pink villa என்ற பிரபல இணையதளம் ஒன்று நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அழைப்பிதலில் நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் பெயரும் மிகவும் ஸ்டைலாக எழுதப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
