தொடர்புடைய செய்திகள்
- ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி!
- ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தற்காலிக அனுமதி: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!
- ஸ்டெர்லைட் ஆலை: ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எதற்கும் மின்சாரம் வழங்கக் கூடாது - கனிமொழி
- ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம்? – அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு!
- நாடு முழுவதும் 551ஆக்சிஜன் உற்பத்தி மையம்! – பிரதமர் மோடி அவசர உத்தரவு!
உள்ளூர் மக்கள் உள்ளே வர கூடாது வேதாந்தா பிடிவாதம்!
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தமிழக அரசால் அமைக்கப்படும் குழுவில் உள்ளூர் மக்கள் யாரும் இடம் பெறக்கூடாது என வேதாந்தா நிறுவனம் பிடிவாதம் செய்து வருகிறது. கரணம் ஏற்கனவே இவர்களால் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது அந்நிறுவனம் கூறியுள்ளது.
அனுமதி வழங்கினால் அடுத்த பத்து நாட்களுக்குள் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி விடுவோம் என கூறியுள்ள வேதாந்தா நிறுவனம் ஒரு நாளைக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரிக்க முடியும். தயாரித்த ஆக்சிஜனை யாரிடம் கொடுக்கச் சொல்கிறீர்களோ அவர்களிடம் கொடுத்து விடுகிறோம். ஆனால், உள்ளூர் மக்கள் மட்டும் உள்ளே வர கூடாது என அழுத்தமாக கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
