1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 40 america CEOs will help to india by sending oxygen

இந்தியாவுக்கு உதவும் அமெரிக்க நிறுவன சி ஈ ஓக்கள்!

அமெரிக்கா
இந்தியாவுக்கு உதவ 40 அமெரிக்க நிறுவனங்களின் சி ஈ ஓக்கள் முன் வந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொடுக்க முன்வந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சி ஈ ஓக்கள் இந்தியாவுக்கு உதவும் பொருட்டு அடுத்த சில வாரங்களில் 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
மத்திய அரசுதான் ஆக்ஸிஜனை பிரித்து தரும்! – உச்சநீதிமன்றம் உத்தரவு!