தொடர்புடைய செய்திகள்
- மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர் யார் யார்? இதோ விபரம்!
- 15 தொகுதிகளில் அதிமுகவுடன், 5 தொகுதிகளில் பாஜகவுடன் மோதும் காங்கிரஸ்!
- காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் அறிவிப்பு!
- தினகரனுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட நான்கு கட்சிகள் போட்டி.....
- 6 தொகுதி… இரட்டை இலை சின்னம் – வாசனுக்கு அதிமுக நிபந்தனை!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இதோ!
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பது தெரிந்ததே. ஆனால் அந்த ஆறு தொகுதிகள் எவை எவை என்பது குறித்து முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டது
விடுதலை சிறுத்தைகள் கேட்கும் தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்டதால் இது குறித்து இரு கட்சிகளின் தலைவர்களை அழைத்து திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தற்போது விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 6 தொகுதிகள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது
இதனை விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் இதோ:
1. வானூர்
2. காட்டுமன்னார்கோயில்
3. செய்யூர்
4. அரக்கோணம்
5. நாகப்பட்டினம்
6. திருவாரூர்
இந்த 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
