1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vaiko-comments-on-aravind kejraival arrest

திருச்சி விமான நிலையத்தில்- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி!

Vaiko
வரும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு  விடப்பட்டுள்ள சவால். அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
 
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் தான் காரணம். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கில் தான் இது போன்ற கைதுகளை பா.ஜ.க செய்கிறது. 
 
மக்களவை தேர்தலில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்பி வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அவர் போட்டியிடுகிறார்.
என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன்.. தொண்டர்கள் உற்சாகம்..!