தொடர்புடைய செய்திகள்
- ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..
- விஜய் ஓட்டை பிரிப்பார்!. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது!.. பாஜக போட்ட மெகா ஸ்கெட்ச்!..
- விஜய் பிரச்சார கூட்டங்களில் செயின் பறிக்கும் கும்பல்!.. பொதுமக்களே உஷார்!...
- 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது!.. சென்னை பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்...
- துப்பாக்கி ஏந்தி 50 காவலர்கள்.. 10 ஜீப்பில் பின் தொடர.. விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிப்பு!...
ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்!. தவெக தேர்தல் அறிக்கை!..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் சில தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த நிலையில் தற்போது தவெகவின் முழு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒரு புத்தகமாக உருவாக்கி மக்களிடம் கொடுத்துள்ளனர். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது..
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி
5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர் கடன் தள்ளுபடி
கரும்பு டன்னுக்கு ரூ.4500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்
5 லட்சம் இலவச சோலார் பம்பு செட்டுகள் கொடுக்கப்படும்
முதியோருக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும்
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு 25 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும்
அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குழாய் வழி குடிநீர் வசதி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம்
ஒப்பந்த ஆசிரியர்கள் தாமாக பணி நிரந்தரம் செய்யப்படுவர்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்தியோக மாஸ்டர் பிளான்
தமிழ்நாட்டை இந்தியாவின் ஏஐ தலைநகரமாக மாற்றுவோம்
21 நாட்களுக்குள் வணிக உரிமை உத்தரவாதம்
அரசு திட்டங்கள், ரேஷன் உள்ளிட்டவை வீட்டுக்கே வரும்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும்
ஏழைப் பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம், ஒரு பட்டுப் புடவை கொடுக்கப்படும்..
6 முதல் 12ம் வகுப்பு வரை உயர்தர 100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் திறக்கப்படும்
மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்