தொடர்புடைய செய்திகள்
- தென் ஆப்பிரிக்கா போல் இங்கிலாந்துக்கும் நெருக்கடி கொடுப்போம்: ரோகித் சர்மா
- சுவை மிகுந்த பாதுஷா செய்ய தெரிந்து கொள்வோம்...!
- விராட் கோலி சதம் அடித்துவிடுவாரா? சாவல் விடும் ஆஸ்திரேலியா பவுலர்!
- நீங்க என்ன அவ்வளவு பிஸியா? - பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்
- பிக்பாஸ் குரல் செம எரிச்சல் : ஆனந்த் வைத்தியநாதன் பேட்டி
ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறை - கலாய்த்த தினகரன்
அமித்ஷா சொட்டு நீர் பாசனம் என ஹிந்தியில் கூறியதை ஹெச்.ராஜா சிறுநீர் பாசனம் என மொழி பெயர்த்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹைலைட்.
கடந்த 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். ஹெச்.ராஜா கூறியதை கிண்டலடித்து பல மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் “ தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நுண் நீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத ஹெச்.ரஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என நினைக்கிறேன். இதுதான் பாஜகவின் இன்றைய நிலை” என கிண்டலாக பேட்டியளித்தார்.
அடுத்த கட்டுரையில்
