தொடர்புடைய செய்திகள்
- தாம்பரம் - அசாம் இடையே சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு!
- வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. போலீசார் விசாரணை!
- 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் 5 பேர் உயிரிழப்பு: திருச்சி-சென்னை சாலையில் பயங்கர விபத்து
- இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில்.. 2023ல் ஆரம்பம்
- கரூர் வழியே செல்லும் 9 ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு
நடுவழியில் திடீரென நின்ற திருச்சி எக்ஸ்பிரஸ்: பயணிகள் அவதி!
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நடுவழியில் நின்றதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்
இன்று காலை 8. 15 மணிக்கு திருச்சி எக்ஸ்பிரஸ் கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை சென்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் தான் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செல்வது வழக்கம்.]
இந்த நிலையில் திடீரென ரயில் எஞ்சினுக்கும், மின்சார கம்பிகளுக்கும் இடையிலான கனெக்சன் கார்டு சேதமடைந்ததை அடுத்து இரயில் திடீரென நடுவழியில் நின்றது. இதனை அனைத்து தஞ்சையிலிருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
இதனை அடுத்து அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்கு இருந்ததாகக் கூறப்படுவது
Edited by Mahendran
