தொடர்புடைய செய்திகள்
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே
- பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கு பதில் ரூ.500 ரொக்கம்: அரசு அறிவிப்பு
- கோயம்பேடு மார்க்கெட் ஜனவரி 17 ஆம் தேதி இயங்காது !
- ஜனவரி 13 ,14 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்
- அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்..!
பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருப்பதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் இன்று மற்றும் நாளை ஏராளமான பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்
இன்று மக்கள் தங்கள் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் நிறைய உள்ளன
ஒரே நேரத்தில் பல வாகனங்கள் செல்லத் தொடங்கியதால் பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வாகனங்கள் மெதுவாக உற்பத்தி செல்வதாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
