தொடர்புடைய செய்திகள்
- போன வாரம் ஒரே ஒருவர், இந்த வாரம் 8 லட்சம் பேர்: வடகொரியாவில் கொரோனா பாதிப்பு!
- கொரோனா விதிமீறல் வழக்குகள் முழுவதும் ரத்து! – தமிழக அரசு உத்தரவு!
- பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா! – ரசிகர்கள் அதிர்ச்சி!
- 24 மணி நேரத்தில் 2,487 பேருக்கு கொரோனா! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- இன்னும் 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்!
கொரோனா பாதிப்பு இன்று மேலும் குறைவு: விரைவில் கொரோனா இல்லா தமிழகம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,54,621 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 79 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,027 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
