1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Petrol Diesel Price

பெட்ரோல், டீசல் விலை குறைவு!

Tamilnadu
கடந்த நான்கு தினங்களாக விலை மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று வரை பெட்ரோல் லிட்டர் ரூ.75.83க்கும், டீசல் லிட்டர் ரூ.69.76 ஆகவும் விற்பனையாகி வந்தது. இன்று 10 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.75.73க்கும், டீசல் 13 காசுகள் விலை குறைந்து ரூ.69.63 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
IT-ஐ ஆஃப் செய்த சசிகலா: கோடிகளை காப்பாத்த முடியாது; லட்சங்களாவது எஞ்சுமா?