1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. hdfc bank says no sms alter below 500

ரூ.500 வரைக்கும் SMS அலார்ட் இல்லை!.. UPI விதிகளில் மாற்றம்...

upi
கடந்த பல வருடங்களாகவே வங்கி பரிவர்த்தனையில் UPI முக்கிய பங்காற்றி வருகிறது. Google Pay, PhonePe போன்ற மொபைல் ஆப்கள் வந்துவிட்டன. எனவே பொதுமக்கள் சிறிய கடை முதல் பெரிய மால்கள் வரை எங்கு சென்றாலும் UPI மூலம் பணத்தை செலுத்துகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தற்போது பலரும் தங்களின் பாக்கெட்டுகளில் பணத்தை கூட எடுத்து செல்வதில்லை. செல்போனில் இருக்கும் மொபைல் ஆப்களை நம்பியே செல்கிறார்கள். அந்த அளவுக்கு வங்கி பணப் பரிவர்த்தனை டிஜிட்டல் மையமாக மாறிவிட்டது.

இந்நிலையில்தான், ஜனவரி 1 முதல் ரூ.500 வரையிலான UPI பரிவர்த்தனைக்கு SMS நிறுத்தப்படும் என HDFC வங்கி அறிவித்திருக்கிறது. அதேநேரம், மெயிலில் கொடுக்கப்படும் அலார்ட் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது  .
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்றப்படாத தீர்ப்புகள்.. தமிழ்நாடு மட்டும் ஏன்?...