1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today petrol and diesel rate at chennai

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த 59 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த நிலையில் இன்று 60வது நாளாக டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் விலை விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ளனர். எனவே இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டு வருகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மறுபிரேத பரிசோதனை முடிவு: மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு கோரிக்கை