1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today petrol and diesel rate at chennai

58 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வா?

petrol
கடந்த 58 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கேஸ் சிலிண்டர் உள்பட மற்ற பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
அடுத்த கட்டுரையில்
56.84 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!