தொடர்புடைய செய்திகள்
- முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- மீண்டும் சென்னை அணியில் இடம்பிடித்த சுரேஷ் ரெய்னா?
- சிறந்த கல்லூரிகள் பட்டியல்: சென்னை மாநிலக் கல்லூரிக்கு 3வது இடம்!
- இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள்! – சென்னை ஐஐடி முதலிடம்!
- கஞ்சா போதை இளைஞர் அலப்பறை.. காதலியை கண்டதும் சைலண்ட்! – சென்னையில் பரபரப்பு!
இன்று தங்கம் விலை சற்று குறைவு..! – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் சரிவை சந்தித்து விற்பனையாகி வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.9 ரூபாய் குறைந்து ரூபாய் 4,627.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 72 குறைந்து ரூபாய் 37,016.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
