1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol and diesel rate

72வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மக்கள் நிம்மதி!

பெட்ரோல்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 21 நாட்களாக உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்று 72வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
ஆனால் அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உயர இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101,40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Mahendran