1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (18:13 IST)

இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைந்தது ! மத்திய நுகர்வோர் அமைச்சகம்

சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதாக மத்திய  நுகர்வோர் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சில்லறை வணிக்கத்தில் எண்ணெய் விலை  குறைந்ததை அடுத்து சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ 5 முதல் ரூ.20 வரை குறைந்துள்ளதாக மத்திய  நுகர்வோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.