தொடர்புடைய செய்திகள்
- ரோபோட் சின்னம் கிடைக்கல..? டைம் இல்ல! தேர்தலில் போட்டியிடாத அர்ஜுன மூர்த்தி கட்சி
- தமிழகத்தில் மீண்டும் கொரோனா லாக்டவுனா? – சுகாதாதத்துறை செயலாளர் விளக்கம்!
- கும்பலோடு வேட்புமனு தாக்கல்! – ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மீது வழக்கு!
- தேர்தல் பிரச்சாரத்தில் செம பிஸி; பிரதமர் ஆலோசனையில் பங்கேற்காத எடப்பாடியார்!
- தலைமுடி பிரச்சனைகளை தீர்க்க வாழைப்பழ ஹேர் மாஸ்க் !!
மெல்ல விலை உயரும் தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
ஆம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.33,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.4,239-க்கு விற்பனை ஆகிறது.
