தொடர்புடைய செய்திகள்
- சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல்: டிக்கெட்டுக்காக நள்ளிரவு முதல் வரிசையில் நிற்கும் ரசிகர்கள்..!
- அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!
- சென்னை செங்கல்பட்டு கோவையில் கொரோனா பாதிப்பு அதிகம்: தமிழக அரசு..!
- தமிழகத்தில் மார்ச் 30ஆம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
- ஐபிஎல் 2023: சிஎஸ்கே மேட்ச் டிக்கெட் எவ்வளவு தெரியுமா? – வெளியான தகவல்!
தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னை நிலவரம் இதோ..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூபாய் 5540.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 சரிந்து ரூபாய் 44320.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6061.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48488.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்ரி ஒரு கிராம் ரூபாய் 76.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
