தொடர்புடைய செய்திகள்
- ஒரு சவரன் தங்கம் ஒன்றரை லட்சம் ரூபாய்: எந்த நாட்டில் தெரியுமா?
- சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்!
- பிறந்த நாளில் தங்கை தற்கொலை….அதிர்ச்சி சம்பவம்
- தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்!
- சென்னையில் அரிவாளுடன் உலா வந்த நெல்லை ரவுடிகள்! – மடக்கி பிடித்த போலீஸார்!
தொடர் சரிவில் தங்கம் விலை: இன்று ஒரே நாளில் ரூ.400 குறைவு!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ரூபாய் 4819.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 குறைந்து ரூபாய் 38552.00
என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5218.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41744.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 140 காசுகள் குறைந்து ரூபாய் 72.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
