தொடர்புடைய செய்திகள்
- முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- உக்ரைனில் இருந்து சென்னை வந்த தமிழக மாணவர்கள்: பெற்றோர் மகிழ்ச்சி!
- ''எல்லா படமும் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு,,'',விக்ரம் ரசிகர் ஆதங்கம்! ''கோப்ரா'' இயக்குநர் ' கூல்' பதில்
- தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- மெட்ரோ ரயில் பணி எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
மீண்டும் உச்சம் சென்ற தங்கம்: இன்றைய விலை நிலவரம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4813.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 600 உயர்ந்து ரூபாய் 38504.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5179.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41432.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 110 காசுகள் உயர்ந்து ரூபாய் 70.10 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 68800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
