தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் ஒருசில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம்!
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா: முதல்வர் கலந்து கொள்கிறார்
- பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- ஓரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்
சென்னையில் மீண்டும் சரிந்தது தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து ரூபாய் 4622.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 56 குறைந்து ரூபாய் 36976.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4986.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39888.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 70.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70400.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
