1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (20:12 IST)

தமிழகத்தில் மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக 5 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் இன்றும் 4965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னை - 1130
திருவள்ளூர் - 366
விருதுநகர் - 360
தூத்துக்குடி - 269
காஞ்சிபுரம் - 262
செங்கல்பட்டு - 256
கோவை - 176
ராணிப்பேட்டை - 173
தி.மலை - 163
வேலூர் - 160
குமரி - 159
மதுரை - 158
தேனி - 131
திருச்சி - 127
விழுப்புரம் - 97
சேலம்-85
ராமநாதபுரம்-78
நெல்லை-77
சிவகங்கை-77
திருவாரூர்-73
தஞ்சை-71
கடலூர்-58
தென்காசி-54
க.குறிச்சி-47
திண்டுக்கல்-45
நாகை-42
புதுக்கோட்டை-40
திருப்பத்தூர்-37
கிருஷ்ணகிரி-37
அரியலூர்-37
திருப்பூர்-34
கரூர்-24
பெரம்பலூர் - 12
நாமக்கல் - 12 
தர்மபுரி - 6
ஈரோடு - 3
நீலகிரி -2